மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கட்டணம் – எதிர்ப்புகள் வலுப்பெறுகின்றன
04. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுப்பர் டீசலின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையேயான ஆரம்ப பேச்சுவார்த்தை வெற்றி
03. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. எனினும் 'இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது' என்று இரு கட்சிகளின் பொதுச்...
தொடர்ந்து பதவி விலகும் அரச நிறுவனங்களின் பிரதானிகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சிந்தக டி. ஹேவாபத்திரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அண்மைய நாட்களில் புதிய அரசாங்கத்தின் கீழ்...
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
01. டொலர் பற்றாக்குறை காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்றிரவு (31) வெளியிடப்பட்டது. இதற்கமைய,...
ரம்பை திருப்பி தாக்கும் வலிமை யாருக்குண்டு?
சனிக்கிழமை அமெரிக்காவில் விடிந்தால் ரம்பின் நாடுகளில் இறகுமதி வரிகள் அறிவித்தல்கள் காத்துக்கிடக்கின்றன.
10 நாளாக உள்நாட்டில் உருவாக்கிய குழப்பங்களில் இருந்து தற்காலிக விடுதலை எடுத்துக் கொண்டு உலகம் சுற்றுப் புறப்பட்டு விட்டார் ரம். இதற்குத்...
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அறுவிப்பு
அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு போன்ற பிரச்சனைகள் தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோமென” 77வது சுதந்திர நாளாக முன்னெடுக்கும் சிறிலங்கா | Ilakku...
சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள "நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில்...
Ilakku Weekly ePaper 324 | இலக்கு-இதழ்-324-பெப்ரவரி 01, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 324 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 01, 2025
Ilakku Weekly ePaper 324 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 01, 2025
Ilakku...
110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த...
அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே இலக்கு : அமைச்சர் சந்திரசேகர்
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம்...










