மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு :மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில்...
செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – ஆனந்த விஜேபால
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச...
நாடு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் – ஜனாதிபதி
இன்னும் பழைய முறைமையில் கோப்புகளை நிரப்பிக்கொண்டு பாரிய கட்டிடங்களை அமைத்து அரச அலுவலகங்களில் வரிசையில் நின்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் யுகத்தை நிறைவுக்கொண்டு வரவேண்டும். அதற்கான டிஜிட்டல் மயப்படுத்த வேண்டிய திட்டங்களை நாம்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார கூட்டங்களை புறக்கணிக்கும் ஜனாதிபதி
06. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாதிருக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்துக் கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது' என்பதை...
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கோரியுள்ளனர் – வடமாகாண ஆளுநர்
'யாழ் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தங்களுக்கு வழங்க வேண்டுமென தன்னிடம் கோரியிருந்தனர்' என்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு...
மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
04. இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்றைய தினம் (02) தகனம் செய்யப்பட்டது
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா...
சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தோர் விரைவில் கைது செய்யப்படுவர் – ஜனாதிபதி!
'நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது...
இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!
02. 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனினால் நேற்றைய தினம் (01) முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட...
‘நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளன’. ‘நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே? – சஜித் கேள்வி.
'நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்று (01) நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும்...
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பு
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான முதல் சுற்று கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த...










