ஈழத்தமிழினத்தின் 77வது கரிநாள் பெப்ரவரி 04-பா.அரியநேத்திரன்

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைமாறியது 1948, பெப்ரவரி, 04ல் அது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக கூறபடுகிறது அதுவே ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கு இட்ட கரிநாளாகும். எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ம்...

அமெரிக்காவின் நிதி உதவியில் இயங்கும் உக்ரைனின் ஊடகத்துறை

உக்ரைனின் ஊடகத்துறைக்கு தேவையான நிதியின் 90 விகிதமானவை மேற்குலகத்தினால் வழங்கப்படுவதாகவும், அமெரிக் காவின் யுஎஸ் எயிட் எனப்படும் அமைப்பு 80 விகிதமான நிதியை வழங்கி வந்ததாகவும்  The Institute of Mass Information...

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை முன்வைத்த  கஜேந்திரகுமார் நா.உ

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்  நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பி னருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு...

கனடாவின் தேர்தலில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு

தனக்கு சார்பான ஆட்சி முறை ஒன்றை கொண்டு வரும் நோக்கத்துடன் கனடாவின் தேர்தலில் இந்தியா அதிக தலையீடுகளை மேற்கொள்வதாகவும், அரசியல்வாதிகளை இந்தியா தனக்கு சார்பாக மாற்ற முற்படு வதாகவும் கனடா முன்வைத்தக் குற்றச்சாட்டுக்களை...

ஜனாதிபதியின் யாழ் பயணத்திற்கு விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு விமானப்படை விமானங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சகம்...

கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம்: நாமல் ராஜபக்ஷ

கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். அரசாங்கத்தின் பலவீனத்தை கிராமத்துக்கு கிராமம் சென்று எடுத்துரைப்போம்...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு :மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02)  யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில்...

செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – ஆனந்த விஜேபால

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற  விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச...

நாடு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் – ஜனாதிபதி

இன்னும் பழைய முறைமையில் கோப்புகளை நிரப்பிக்கொண்டு பாரிய கட்டிடங்களை அமைத்து அரச அலுவலகங்களில் வரிசையில் நின்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் யுகத்தை நிறைவுக்கொண்டு வரவேண்டும். அதற்கான டிஜிட்டல் மயப்படுத்த வேண்டிய திட்டங்களை நாம்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார கூட்டங்களை புறக்கணிக்கும் ஜனாதிபதி

06. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாதிருக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 'ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்துக் கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது' என்பதை...