அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு – குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவு!

01. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக எதிர்வரும் மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான்...

‘சரணடையந்தவர்களுக்கு என்ன நடந்தது’: ஐநா அமைப்பிற்கு ருத்திரகுமாரன் கடிதம்

முள்ளிவாய்க்கால்  போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்படுதல்தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழு வேண்டுகோள் விடுக்கவேண்டும்...

சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

மட்டக்களப்பு தலைமையக காவல்  பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு தடை...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு நாளை 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். அதன்படி, தீவு முழுவதும் சிறையிலுள்ள பொது மன்னிப்புக்கு தகுதியுடைய கைதிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை...

சிரியாவில் குண்டுவெடிப்பு: பலர் உயிரிழப்பு

சிரியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ்  நகரத்தில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில்...

இலங்கை கடற்படையினரால் 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தென் மன்னார் கடற்பரப்பில் வைத்தே இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக...

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா அறிவிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன்...

USAID முடக்க அறிவிப்பு: இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா?

USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் தொழிலை பாதித்துள்ளதாக...

முல்லையில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு: ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈழத்தமிழினத்தின் 77வது கரிநாள் பெப்ரவரி 04-பா.அரியநேத்திரன்

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைமாறியது 1948, பெப்ரவரி, 04ல் அது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக கூறபடுகிறது அதுவே ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கு இட்ட கரிநாளாகும். எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ம்...