யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில்,...

தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் போராட்டம்!

இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது...

மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில்  சர்வதேச நிறுவனங்கள்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில்  சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே,  முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி  இந்த...

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்: ஜனாதிபதி

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக,...

இலங்கையில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம்! – அமைச்சர் சந்திரசேகர்

வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலக்கை அடைந்து, நாட்டில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை...

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டுக் குழுவொன்றை அமைக்க கோரிக்கை

06. 'மீனவர் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து தீர்வுகாண வேண்டும்' என்று இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். 'தமிழக, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது...

வெளிநாட்டவர்கள் இலங்கையில் 100 குழந்தைகளை மாத்திரம் தத்தெடுக்க அனுமதி!

07. 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான...

2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் – சஜித் எதிர்வு கூறல்

நாடு இவ்வாறே போனால், இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பொன்றை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வு கூறியுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்‌ஷ கைது செய்யப்படுவார் – உதய கம்மன்பில!

'2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் ஒரு புதிய "தலைமை சூத்திரதாரி"யை உருவாக்கு அரசாங்கம் முயற்சிக்கிறது' என்று பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம்...

விவசாயிகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன்

'அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை' என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக...