இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (04) எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
01. இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றன.
'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான...
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி ‘4’: இதயச்சந்திரன்
எமை ஆண்ட ஏகாதிபத்தியவாதிகளாலும், வலதுசாரி தமிழ்த்தேசிய அரசியல் கனவான்களாலும் சிங்கள தேசத்திடம் தமிழ் இறைமை ஒப்படைக்கப்பட்ட நாள்.
அன்று தொடங்கிய தமிழின அடியழிப்பு, முள்ளிவாய்க்காலில் பேரழிவாக விஸ்வரூபமெடுத்தது.
இந்திய ஒன்றிய அரசாங்கங்களும் அதன் ஆளும் வர்க்கமும்,...
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி
அவுஸ்திரேலியாவில் இன்று (4) தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி நடைபெற்றுள்ளது.
இந்த பேரணியின் போது இனப்படுகொலை அறிக்கையொன்றும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட...
மட்டக்களப்பு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் “கரி நாள்” போராட்டம்
பல்வேறு அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (4) பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கிழக்கு...
இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் -அரசியல், புவிசார் வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு – (பகுதி...
இத்தகைய நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழரு க்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப் படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஈழத்...
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் போராட்டம் !
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம்...
உலகளவில் நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு
உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே அடினோகார்சினோமா எனப்படும் ஒரு வகை நுரையீரல்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம் !
இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் வாகன பேரணி
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
இப்பேரணியானது...








