சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை...

திருக்கோணேஸ்வரம் – திருமலை. நவம்

‘கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவர் அல்லாத மக்களின் உரோமாபுரி திருக்கோணேஷ்வரம்” என வர்ணித்துள்ளார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துக்கீச பாதிரியார் குவைரோஸ். கி. முன் 6000 வருடங்களுக்கு முன் இலங்கையை ஆண்ட அராவணேஷ்வரன்...

காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் அறிவிப்பு!

போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை  அதிபர் டெனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். செவ்வாயன்று (04) அமெரிக்காவுக்கு வருகை தந்த...

இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள்...

இலங்கையில் சில நகரங்களில் காற்று மாசு: முகக்கவசம் அணிய வேண்டுகோள்

இலங்கையில் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை (05) நாள் முழுவதும் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 85 மற்றும் 128க்கு இடையில் பதிவாகும் என தேசிய...

சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

சுவீடன் நாட்டின் தலைநகரில் உள்ள  கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதில்  11 பேர் பலியாகியுள்ளனர். சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில்...

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறையானது தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த...

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை

'இலங்கையில் 400 கிராம் உப்பு பைக்கற் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளது' என்று வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 'உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில்...

இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்ககோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3) கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய மத்திய...

இலங்கையில் அண்மையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணுடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்தார். ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வந்த மூன்று வெளிநாட்டவர்கள்...