உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் – உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இதுவரையில் கிடைக்கவில்லை என சபாநாயகர்அறிவிப்பு
03. "உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை' என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் இந்த விடயம்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 2 வழிகளை பின்பற்ற முயற்சிக்கும் சஜித் – ரணித் தரப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம் செலுத்தியுள்ளன.
'சில உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்காக...
யு.எஸ்.எய்ட்டின் திட்டங்கள் தொடர்பில் விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ
'யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
இராணுவ ஆக்கிரமிப்பில் கிளிநொச்சி மகா வித்தியாலயம்!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத்...
ஊடக சுதந்திரம், சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
கடந்தகாலங்களில் இந்தநாட்டில் ஊடகத்துறையின்மீது மேற்கொள்ப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும், சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் 05.02.2025இன்று இடம்பெற்ற...
அர்ச்சுனாவை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதியுங்கள்: தயாசிறியின் பேச்சால் சபையில் சலசலப்பு
இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றில் சாசலப்பு ஏற்பட்டது.
கடந்த...
லசந்த படுகொலை : சட்டமா அதிபரின் கடிதம் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து
ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு சட்ட மாஅதிபர் கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுதந்திர...
சஜித் தலைமையில் சகல எதிர்க் கட்சித் தலைவர்களும் கலந்துரையாடல் !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள...
நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்கான செலவுகள் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு இருப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...
மஹிந்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச்...










