காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்: வடக்கு ஆளுநர்
இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில்...
இலங்கையின் தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்த BESPA-FOOD ஆதரவு
ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு (UNIDO) ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் BESPA-FOOD திட்டமானது, இலங்கையின் தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி வருமானத்தை 2 பில்லியன்...
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு
கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை...
காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு
‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே நேரம் டொனால்டு...
கேப்பாப்புலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் : சபையில் ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரசபடைகள் அபகரித்துவைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே காணப்படுவதாக துரைராசா ரவிகரன் பாராளுமன்றில்...
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் – யாழ்.ஊடக அமையம்
இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு முக்கிய பதவி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து.
இதற்கான உத்தியோகபூர்வ...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை !
06. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது .
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன்...
மெய்நிகர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ள அரசாங்கம் தீர்மானம்
'முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மெய்நிகர் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது' என்று சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு...
இலங்கையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தும் பிரேமலதா விஜயகாந்த்
'இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்' என்று தமிழகத்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...










