அர்ச்சுனாவையும் சஜித் பிரேமதாசவையும் பாராளுமன்றில் கண்டித்த பிரதி சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தமது கண்டனத்தை வெளியிட்டார். நேற்றைய தினம் (05) சிறப்புரிமை கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியது இலங்கை

ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பானிய அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத்...

லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் – சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை கோரும் அஹிம்சா விக்ரமதுங்க

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் ஆராய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்கமுடியுமென...

ஈஸ்டர் குண்டு தாக்குதல் விவகாரம் – உதய கம்மன்பிலவுக்கு கத்தோலிக்க சபை எச்சரிக்கை

'ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களமே முன்னெடுக்க வேண்டுமே தவிர உதய கம்மன்பில போன்ற அரசியல் தரப்பினர் இல்லை' என்று கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி...

தையிட்டி விகாரை விவகாரம் – இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விடுக்கப்பட்ட சவால்

'தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்த காணியின் உரிமையாளர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட வேண்டும்' என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின்...

மீனவர் பிரச்சினையை ஓரிரு வாரங்களில் தீர்க்க முடியாது – அமைச்சரவை பேச்சாளர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' என்றும் 'ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது' என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக...

அரசியலமைப்பு திருத்தம் இப்போது இல்லை: அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும்"அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது....

மேய்ச்சல் தரை இன்றி கால்நடைகள் மன்னாரில் உயிரிழப்பு

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக...

எனக்கு எதுவும் தெரியாது: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபய தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது...

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக...