பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்யும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது

'இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும்' என்று சர்வதேச நாணய நிதியத்தின்...

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் உறுதி

03. 'ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்' என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட...

கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு திகதி தீர்மானிக்கப்பட்டது

01. 'கச்சதீவு பெருந்திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது' என்று யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். 'இலங்கை மற்றும் இந்திய யாத்திகர்கள் உள்ளிட்ட 9...

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,  காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள்,...

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்...

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக  பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது...

லசந்த கொலை வழக்கு: அடிக்கடி தீர்மானங்களை மாற்றக்கூடாது!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர்  எந்த அடிப்படையில் பரிந்துரை செய்துள்ளார் என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று...

IMF தூதுக் குழுவினரை சந்தித்தார் ஜனாதிபதி!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.. சர்வதேச நாணய...

UN இலிருந்து அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு சாதகம் – சட்ட நிபுணர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம்...

பலாலி ஓடுபாதை விரிவாக்க விவகாரம்- காணிகளை அபகரிக்கக் கூடாது: கஜேந்திரகுமார் தெரிவிப்பு

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில்...