இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு!
எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய முதலாவது கப்பல் இலங்கையை வந்தடையும்' என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
'எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும்...
‘சட்டமா அதிபரின் தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டாம்’ சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்குடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானத்தை அமைச்சரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
'சட்டமா...
அடித்தளத்திலிருந்து எழுச்சி பெற அரசாங்கம் ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி அறிவிப்பு
வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்....
இலங்கை கடல் பகுதியில் 7 மீனவர்கள் உயிரிழப்பு
இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா்.
இது...
திருகோணமலையில் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று சனிக்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என...
மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க...
இனத்தைக் காத்து இறைமையைப் பேண ஈழத்தமிழர் தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் உருவாகியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றியமைத்தல் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஆரவாரமின்றி பொருள் செலவின்றி வேகமாக முன்னேற வேண்டிய...
Ilakku Weekly ePaper 325 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 08, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 325 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 08, 2025
Ilakku Weekly ePaper 325 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 08, 2025
Ilakku...
மலையக மக்களை ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்துமாறு கோரிக்கை
மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் அவர்கள் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பிறப்புசான்றிதழ் உள்ளிட்டவற்றில் அவ்வாறு அடையாளப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே...
ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை விரும்புவதில்லை – ஹேஷா விதானகே
ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து...










