ஆட்சியாளர்கள் விவசாயிகளை சந்திக்க பயப்படுகின்றனர் – சஜித் சாடுகிறார்

04. 'நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

பூச்சிகளை உணவில் சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பூச்சிகளை புறஊதா கதிர்கள் மூலம் விற்றமின் டி உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் பவுடராக மாற்றி உணவு வகைகளில் சேர்ப் பதன் மூலம் அதிக புரதத்தை பெறமுடியும் என்ற திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி...

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பு

'இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளதாக' அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 'குறித்த...

மீண்டும் இந்தியாவுக்குள் வந்த சீனாவின் ஆடம்பர ஆடை செயலி

இந்தியாவின் செல்வந்தரும், றியலைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கையினைத் தொடர்ந்து சீனாவின் ஆடம்பர ஆடை பொருட்களுக்கான Shein India app செயலி மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான...

மீண்டும் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக' முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர்...

ஐரோப்பாவுக்கு எதிராக புதிய இசை நிகழ்ச்சியை உருவாக்கும் ரஸ்யா

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஈரோவிசன்(Eurovision) எனப்படும் அனைத்துலக இசை நிகழ்ச்சிப் போட்டிக்கு பதிலாக இன்ரவிசன் (Intervision Song Contest in 2025) எனப்படும் அனைத்து லக இசை நிகழ்ச்சியை மிகவும் பெருமெடுப்பில் நடத்து வதற்கு...

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ

'சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்'என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் புதிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப்...

ட்ரம்பின் முயற்சி ஒரு இனச் சுத்திகரிப்பாகும் – ஐ.நா

காசா பகுதியில் உள்ள மக்களை பலவந்தமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர வைப்பது என்பது மிகவும் கண்ட னத்திற்குரியது என்பதுடன், அது அனைத்துலக விதிகளின் அடிப்படையில் கடுமையாக தடை செய் யப்பட்டது ஒன்று. இது ஒரு...

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை குறித்து நாமல் வலியுறுத்தல்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று...

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அவர்கள் காலமானார்

மூத்த தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல்,வீரகேசரி, ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்....