காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு
காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் வியாழக் கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தமது 62 ஆவது வயதில் நேற்று (09) யாழ்ப்பாணத்தில்...
தமிழ்க் கட்சிகள் புதியதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
'தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும்' என்று வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத்...
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! : செல்வம் அடைக்கலநாதன்
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஐனநாயக தமிழ்த்...
மாகாண சபை முறைமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது: சந்திரசேகர் தெரிவிப்பு
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண...
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக...
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை (12) காலை...
தொடர்ந்து எல்லை மீறும் இந்திய மீனவர்கள்: 14 பேர் கைது
இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 02 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர்...
கொழும்பு துறைமுகப் பகுதியில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு!
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
'அவற்றில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது' என்று தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா...
நாடளாவிய ரீதியாக மின்தடை – காரணம் குரங்கு
நாடளாவிய ரீதியாக இன்று (09) பாரிய மின்தடை ஏற்பட்டது. பாணந்துறை க்றிட் உப மின்நிலையத்தில் உள்ள மின்கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர்...
அநுராவின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சினை ‘syllabus’ இல்லை – பா.அரியநேத்திரன்
1948, பெப்ரவரி,04ல் பிரித்தானியரிடம் இரு ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டாலும் உண்மையில் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவருக்கு ஆட்சி கைமாறிய தினமே அதுவாகும். இலங்கையில் வாழும் தமிழ் இனத்துக்கு சுதந்திரம் இதுவரை இல்லை....










