கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் ஜப்பானியத் தூதுவர் கலந்துரைடால்

ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி  முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய...

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தையிட்டி விகாரை விவகாரத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்:அமைச்சர் சந்திரசேகர்

யாழ். தையிட்டி விகாரையின்  காணி தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் விருப்பத்தை முதலில் கவனத்திற் கொள்ள வேண்டுமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக் காணி  தொடர்பில்...

தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?: சுரேஷ் கேள்வி

தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அனுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில்  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி டுபாய் பயணம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார...

”தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்.” மக்கள் போரட்ட முன்னணி

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வடக்குகிழக்கு பகுதிகளிலே...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு பாதிப்பா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார், இருப்பினும் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத்...

யாப்புருவாக்க செயன்முறையை தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் !

புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பது இலகுவானதொரு விடயமல்ல. இருப்பினும் ஏற்கெனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரையறையொன்றை நிர்ணயித்து உரிய நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். யாப்புருவாக்க செயன்முறையை அநாவசியமாக தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம்...

இந்தியாவுடன் இலங்கை கொள்ளும் அரசியல், பொருளாதார உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது,  இந்திய எதிர்ப்புணர்வே.- (பகுதி 2 இன் தொடர்ச்சி)...

புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில்...

இறக்குமதி செய்யப்படும் உப்புக்கு 40 ரூபா வரி

இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உப்புக்கு 40 ரூபாய் வரி விதிக்கப்படுவதோடு இறக்குமதி...

அரச நிதியை இழப்பீடாக பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பிமல் ரத்நாயக்க

05. 'அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...