இலங்கையில் ஊடகங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் செலவு செய்துள்ள நிதி தொடர்பில் நாமல் ...
இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து...
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
சுமந்திரனுக்கான பாதுகாப்பு ஏன் குறைக்கப்படவில்லை – அரசாங்கம் விளக்கியுள்ளது
'புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் தீரமானிக்கப்படும்' என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிலரின் பாதுகாப்புக்காக தற்போதும் அமைச்சர்கள்...
புதிய அரசியலமைப்பை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்!
'புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்' என்று தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு...
வடக்கு,கிழக்கில் கிராமிய வீதிகளைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 'கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளது' என்று...
கொள்ளுப்பிட்டி விடுதியில் உயிரிழந்த வெளிநாட்டுப் பெண்களின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவு
கொள்ளுப்பிட்டியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது திடீர் சுகவீனமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இரு வெளிநாட்டுப் பெண்களின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி...
ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பணையக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய ட்ரம்ப், “ஹமாஸ்கள்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் : இரா.சாணக்கியன் கருத்து
பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற Committee...
இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்க தயார்: கியூபா
இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
சபாநாயகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கியூபா தூதுவர், இலங்கையுடனான...
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11)...










