மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல்
இனம் சார்ந்தும் ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்தும் பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி மனம் வேதனைக்குள்ளாவதாக இந்தியாவைச் சேர்ந்த இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின்...
முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு...
ஆட்கடத்தல் விவகாரம்: தாய்லாந்து இலங்கையிடையே பேச்சு!
தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதி அமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கடந்த திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து இரு...
ஜனாதிபதி அநுரவுக்கும் குவைத் பிரதமருக்கும் இடையில் பேச்சு
2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான...
இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேறிய சிங்கப்பூர்!
இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ ( Global anti-graft watchdog) அமைப்பு...
தையிட்டியில் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!
யாழ்.தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப்...
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன்...
செல்லாக்காசாகும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா
உலகளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த வகையில் மலையக மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இதனிடையே தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் சமகாலத்
தில்...
கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை!
'விகாரையை இடிக்க வாரீர்' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்...
புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப்பட்ட போது கூட, மின்துண்டிக்கப்படவில்லை!
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க...










