மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் புகழுடல் தகனம் செய்யப்பட்டது
காலஞ்சென்ற மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் இன்று (13) இடம்பற்றன. சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தமது 62 ஆவது வயதில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சுமார் 40...
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை...
லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மூவரை விடுவிக்கும் பரிந்துரையை சட்டமா அதிபர் மீளப் பெற்றார்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
'ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று...
இலங்கையில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைத்திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியது.
இலங்கையில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளரால், இலங்கை முதலீட்டு சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
484...
தாக்குதல் நடத்தியமைக்கு இராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோரினார்!
யாழ்ப்பாணத்திலுள்ள உணவகமொன்றில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சம்பந்தப்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளை கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'இரண்டு தரப்பினரிடம் இருந்தும் வாக்குமூலங்கள்...
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஸ்தம்பிதமடைந்தது
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காக குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே...
இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (WGS) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில்...
இழப்பீட்டுக்கான விசாரணைகளை தன்னிடமிருந்து ஆரம்பிக்குமாறு பிரேம்நாத் சி தொலவத்த வலியுறுத்தல்
இழப்பீடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தயவு செய்து என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள். அதற்கமைய குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு எதிராக எம்மால் நீதிமன்றம் செல்ல முடியும் என முன்னாள்...
சவால்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி...










