தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தை உருவாக்குவதற்கு திட்டம்
பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற...
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை!
'உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை' என்றும் 'அதனை பாராளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்' என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர்...
செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா தாக்குதல்: அதிபர் குற்றச்சாட்டு
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில்...
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜரான...
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக நான்காம் வருட...
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகத்துடன் பேச்சு – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார்.
ஒரு காலினை இழந்த முன்னாள்...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிட்டாது : வேலன் சுவாமிகள்
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல. இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை என பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
இந்த...
இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு: அமெரிக்கத் தூதரை எச்சரித்த சரத் வீரசேகர!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து...










