யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

05. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வகுப்பு புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (30) காலை இடம்பெற்ற விசேட பொது கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர்...

இலங்கையில் நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு – இறக்குமதி செய்ய முடிவு

03. இலங்கைக்கு '200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்' என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 'மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது' என்று...

அமெரிக்கா- விமானமும் உலங்கு வானூர்தியும் மோதி விபத்து: 19 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் வோஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க இராணுவ  உலங்கு வானூர்தியுடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த...

யாழில் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய காவல்துறையின் மனு தள்ளுபடி

யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ள ...

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை...

தமிழ்நாட்டில்இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு

தமிழ் நாடு:  திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை...

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார் அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என...

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்...

தொடர்ந்தும் தமிழர் வரலாறுகள் மறைக்கப்படுமா? – வல்வை ந. அனந்தராஜ்

கடந்த காலம், தற்பொழுது மற்றும் அரசு தற்போது கொண்டு வரவுள்ள   கல்வித் திட்டத் திற்கும் என்ன வித்தியாசம்? இதனால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒரு ஆசிரியராக, அதிபராக, உதவி கல்வி பணிப்பாளராக,  கல்வி அமைச்சிலே...

கொங்கோவின் முக்கிய நகரம் ருவாண்டாவில் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்!

ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள்...