கொங்கோவின் முக்கிய நகரம் ருவாண்டாவில் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்!
ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள்...
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் என்கிறது இலங்கை கடற்படை
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மற்றும் தமிழக மீனர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்....
இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
”2023 ஆம்...
முழுமையான அனுசரணையுடன் இலங்கையர்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில்கள்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் / துணைமருத்துவம்,...
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24, 25ஆம் திகதிகள் சனவரி மாதம்...
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சந்திப்பு
ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்துக் கொண்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 82 ஆவது...
கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய அளவிலேயே பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி முடிவு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய அளவான 8 சதவீதத்திலேயே பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை...
வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் முடிவு
'எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது' என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...
ஜனாதிபதி அனுரவின் வடக்கு விஜயம் – ஐவருக்கு எதிராக தடையுத்தரவு கோரும் காவல்துறை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஐவர், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.
யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால்...










