யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற திடீர் பேரவை கூட்டம் – ஆசிரியர் சங்க கோரிக்கைகளுக்கு இணங்க முடிவு

'யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்தார். 5 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. மோசமான செயல்களிலே ஈடுபட்ட...

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள்: கையெழுத்து போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தினால் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் ஒன்று...

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (29) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு -...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுர காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை, கடமையில் இருந்த காவல்துறையினர்   கடமைக்கு...

“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற ‘எந்த பொறுப்பும்’ எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற...

அமெரிக்காவின் அறிக்கைகளால் முரண்பாடு அல்லது அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாகலாம்: ஜனாதிபதி

உலகம் அறிக்கைகளால் முன்னேறிச் செல்லவில்லை. தற்போது அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளால் முரண்பாடு அல்லது அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாகலாம் என்று கருத முடியும். ஆனால் உலகம் அறிக்கைகளோடு நின்று விடாது என்று ஜனாதிபதி...

வங்கதேசத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவையடுத்து வங்கதேசத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம்  திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது...

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்தங்களுக்கு வழிவகுக்கிறது : அமைச்சர் சந்திரசேகரன்

இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை  தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை...

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு – சாணக்கியன் குற்றச் சாட்டு

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது வட கிழக்கில்  “காலநிலை மாற்றங்களினால்...