முத்துக்குமாரின் தியாகம்: தமிழ் இளைஞர்களுக்கான பாடம் – ஜோஸ்
2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று, சென்னை சாஸ்திரி பவனில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு, ஈழத் தமிழர் உரிமைக்கான ஆதரவுப் போராட் டத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தருணமாக அமைந்தது. இந்திய...
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 ஆம் ஆண்டு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்!
பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை (28) விஜயம் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் பொது சன...
அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் : விவசாய சங்கம் எச்சரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க...
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியானது
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 70 மில்லியன் இலங்கை ரூபாவை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றில் தாக்கல்...
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 70 மில்லியன் இலங்கை ரூபாவை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றில் தாக்கல்...
அதானி நிறுவனத்துடனான கட்டண இணக்கப்பாட்டை மீளாய்வு செய்யும் அரசாங்கம்
'இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துடன் தொடர்புடைய கட்டண திருத்தம் தொடர்பில் அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது' என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற...
தொடரும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் வகுப்பு புறக்கணிப்பு – உயர்கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பம்
'யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு அறிக்கை கோரியுள்ளது' என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர்,...
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா!
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'அவருக்கு தொடர்ந்தும் தீவிர...
அதிகரிக்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள்!
2024 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்கள் மீதான கடுமையான...










