மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கையில், ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்துவருகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற...
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு இந்தியா கண்டனம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு!
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
இன்று (28) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: கெடுபிடி காட்டும் அமெரிக்கா!
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் என்று கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அமெரிக்கா நாடுகடத்தியவர்கள் கொண்ட விமானத்துக்கு அனுமதி அளிப்பதென கொலம்பியா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற...
இலங்கையில் பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு
இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைபிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் காரணமாக, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனபடி, பெண்கள் மத்தியில்...
இன்று முதல் கைத்தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்க பதிவு செய்ய வேண்டும்!
இன்று செவ்வாய்க்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் ...
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை அல்லது வர்க்கப் பிரச்சினை தீர்ந்தாலே, இனப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா? (பகுதி 1 இன் தொடர்ச்சி)...
மேலும், ஒரு தத்துவார்த்தக் கூற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். “காணப்படும் நிஜமான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து தத்துவப் பிரச்சினைகள் எழுகின்றன. அந்த நிஜமான எதார்த்தபூர்வ நிலைமைகளை மாற்றுவதன் மூலமே - உலகை மறு...
அரசியல் கட்சிகளும், தமிழ்தேசிய கட்சிகளும்..!
இலங்கையில் ஏற்கனவே மொத்தமாக 83, அரசியல் கட்சிகள் இலங்கை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தும் தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 76, மட்டுமே இலங்கையில் உள்ளது .
7, கட்சிகள் இயங்கு நிலையில் இல்லை.....
இஸ்ரேலிய படையினரை பலப்படுத்தும் கூகுள் நிறுவனம்
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்டபத்தை இஸ்ரேலிய படையினருக்கு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக த வொசிங்டன் போஸ்ட் நாளேடு இந்த வாரம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுஅமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி தகவல்
வடபகுதி கடற்றொழிலா ளர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடா ளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் (24.01.2025) வடமா...










