இஸ்ரேலிய படையினரை பலப்படுத்தும் கூகுள் நிறுவனம்
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்டபத்தை இஸ்ரேலிய படையினருக்கு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக த வொசிங்டன் போஸ்ட் நாளேடு இந்த வாரம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுஅமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி தகவல்
வடபகுதி கடற்றொழிலா ளர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடா ளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் (24.01.2025) வடமா...
ஏமனின் குதீஸ் அமைப்பினை பயங்கர வாதிகளாக அறிவிக்க அமெரிக்கா திட்டம்?
ஏமனில் உள்ள குதீஸ் அமைப் பினரை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் நடைமுறைகளை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் டெனால்ட் ட்ரம் ஆய்வுசெய்து வருவதாக அமெரிக்காவின் வெளிவிவகார செயலக வட்டாரங்கள் கடந்த புதன் கிழமை(22) தெரிவித்துள்ளன.
ஏமனின்...
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
புதிய அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்வு" கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...
ரோங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பாதீர் – பிரபல அரசியல் செயற்பாட்டாளர் கோரிக்கை
மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மியன்மாரை சேர்ந்த பிரபல ரோங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர ரோங்கிய கூட்டிணைவு எனும் அமைப்பின்...
கடந்த அரசாங்கத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்ற விசாரணைகளும் முறையாக நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதியளிப்பு
'கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்' என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – இராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தல்
'இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்' என்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய...
இலங்கையில் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு – உணவகங்களை மூட வேண்டிய நிலை
04. 'சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
'தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு...
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி
'ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்' என்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு...
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து வடக்கு,கிழக்கில் போராட்டம்
எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தயாராகியுள்ளது.
சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக...










