தொடர் வகுப்புப் புறக்கணிப்பிற்குத் தயாராகும் யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் – கலைப்பீட மாணவர்களும் போராட முடிவு
நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதென்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்றைய தினம் அடையாள வகுப்புப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி தமது...
அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு...
கனடாவின் உலகளாவிய விவகாரங்களின் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மேரி லூயிஸ் ஹனன் கொழும்பில் வைத்து அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பின் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள்...
Ilakku Weekly ePaper 323 | இலக்கு இதழ் 323 ஜனவரி 25, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 323 | இலக்கு இதழ் 323 ஜனவரி 25, 2025
Ilakku Weekly ePaper 323 | இலக்கு...
அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை இரத்துச்செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை – விஜித ஹேரத்
இந்தியாவின் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்தை இரத்துச்செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் கட்டணங்கள் விகிதங்கள் மிக அதிகம் என்றே தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான சமீபத்தைய...
கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்
கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் சித்தாரா கான் அசார்ட், டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளைப் பொறுப்பேற்றதைத்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில்...
கஷ்டப்பிரதேச மாணவர்களின் கல்விச் சவால்கள் – துரைசாமி நடராஜா
இலங்கையின் மலையகப் பகுதிகளில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் காணப்படுகின்றன. இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.
அத்தோடு சமகால...
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார்...
யோஷித்த ராஜபக்ஷ கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித்த ராஜபக்ஷ சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் பெலியத்த பகுதியில் வைத்து கைது...
பல எதிர்ப்புக்களை அடுத்து மீண்டும் பெயர் மாற்றப்பட்ட யாழ் கலாசார மண்டபம்
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை அடுத்து யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் மூன்றாவது முறையாக மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் 2023ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 18ஆம்...










