இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவு – தீர்வு விடயத்திலும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்
'இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும்' என்று இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுடன்...
2024ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் 5 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் பாதிப்பு
'2024ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் காரணமாக 5 இலட்சத்து 15 ஆயிரத்து 306 இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
'வெள்ள அனர்த்தம் காரணமாகவே அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'...
வவுனியாவில் தொடரும் மழை: உழுந்து செய்கை பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரும் மழையின் காரணமாக 80 வீதமான உழுந்து செய்கையானது முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.
வவுனியா மாவட்டம் உழுந்து செய்கையில் பிரதானமாக காணப்படும் நிலையில் செய்கையின் அறுவடை காலம் நெருங்கி இருந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப்...
விவசாய நவீனமயமாக்கல் செயற்திட்டம்: கிளிநொச்சி,திருகோணமலையில் அறுவடை விழா!
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி -கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் குறித்த...
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ யாழில் வர்த்தக கண்காட்சி!
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார்
அதன்படி முற்றவெளி மைதானத்தில்...
அதிபர் ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு!
அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார்.
அந்த உத்தரவுகளில் ஒன்று தான்....
“யாழ்ப்பாணம்” என்பது எம் இனத்தின் அடையாளம்: சீ.வீ.கே.சிவஞானம்
இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும்.
"யாழ்ப்பாணம்" என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக...
தமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
தமது பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர்...
சர்வதேச கல்வித்தினம் இலங்கை மக்களையும் சென்றடைய வேண்டும் – வல்வை.ந.அனந்தராஜ்
சர்வதேசகல்வித்தினம் ஒவ்வொரு ஆண் டும் ஜனவரி 24 ஆம் திகதி அன்று கொண்டாடப் படுகிறது. இது கல்வியை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு
க்களைக் கொண்டிருக்கின்றது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி...









