பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மன்னார் துப்பாக்கிச்சூடு குறித்து செல்வம் எம்.பி வலியுறுத்தல்
மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான...
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக வெள்ளத்தினால் பாதிப்பு
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல்...
பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ந்து சந்தர்ப்பம் கோரும் இராமநாதன் அர்ச்சுனா!
'தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகமுறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தினார்.
'தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை' என்றும் 'தமது முறைப்பாடு...
அமைச்சர்களுக்கும். பிரதி அமைச்சர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் ஆவணம் ஒன்று சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பிரதி...
இலங்கையின் கல்வியை முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு
'பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்' என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர்...
இலங்கையில் இருந்து சீனாவுக்கு கோழிகளின் கால்களும் தலைகளும் ஏற்றுமதி!
'கோழிகளின் கால்கள் மற்றும் தலைகளை ஏற்றுமதி செய்ய சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
'கடந்த அரசாங்கங்களிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற இலங்கையின் கோழிப்பண்ணைத் துறையினர் நீண்டகாலமாக...
பிள்ளையானுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனநஷ்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில்...
ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில் மாற்றம் இல்லை
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்...
பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள் – சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமென பெருந்தோட்ட...
அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை
அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகமாக அரிசியை விற்பதற்கு எவருக்கும் அனுமதிவழங்கப்படாது என...










