சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் முடிவு: அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவு

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச்...

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா  அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து 'இஸ்ரேல் டைம்ஸ்'  வெளியிட்ட...

தீர்வின்றித் தொடரும் கடல்வளச் சுரண்டலுடன், தமிழர் நிலமும் சுரண்டப்படுகிறது – அன்னலிங்கம் அன்னராசா

அநுர தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஒரு தமிழராக இருக்கின்ற சந்திரசேகரன் அவர்களை தமிழர்கள் பகுதியிலே  அமைச்சராக  நியமித்துள்ளனர். அவர் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றதா?   என்பிபி அரசாங்கம்...

சமஷ்டித்தீர்வைப் பெற வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும்!

இலங்கையில் சமஷ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமாக விளங்குவதாகவும், எனவே தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை...

தமிழர் தீர்வுத்திட்டம் குறித்த முக்கட்சி சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – தமிழரசுக்கட்சி

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. இதை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும்...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது – பா.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

'க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது' என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில்...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல் – நீக்கப்படும் என்று நீதியமைச்சர்...

'பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்' என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். 'இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கவில்லை' என்றும் அவர்...

ரணிலின் வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் – 27 சந்தேக நபர்களுக்கு பிணை – ஒருவருக்கு...

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் 27...

பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் கையளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

'நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது' என்றும் 'நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும்' என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரசாங்கத்தின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்திய மனு – விசாரணைக்கு திகதி முடிவானது

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு...