இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக ஏற்க மறுத்த நீதிமன்றம்
அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தியதாக கூறுப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக பெயரிட முடியாது என்று அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய கூறியுள்ளார்.
சந்தேநபரின்...
இலங்கையில் தேங்காயையும் இறக்குமதி செய்யும் நிலையா? – பிரதி அமைச்சர் விளக்கம்
'இலங்கையில் தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை' என்று கைத்தொழில் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை...
அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும்: WHO நம்பிக்கை
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம்...
மயிலத்தமடு மாதவனை ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு – ஊடகவியலாளருக்கு பிடியாணை!
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபர்களுக்கு ஒரு...
லசந்த, தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதி எப்போது – ஜனாதிபதி கருத்து
லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூதீன் பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டியொன்றின் போதுஇதனை தெரிவித்துள்ள அவர் கடந்தகால குற்றங்கள் காலவோட்டத்தில் மறக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது குறித்த தனது...
நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது – தீவக சிவில் சமூகம்
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ். ஊடக...
200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி உத்தேசம்!
அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...
முன்னாள் சட்டமா அதிபரும்,சமாதான பேச்சு காலத்தல் புலிகளுக்கு பிரதம ஆலோசகராக இருந்தவருமான சிவா பசுபதி அவர்கள் காலமானார்!
இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தல் தமிழீழத் தேசிய தலைவரின் பிரதம ஆலோசகருமான சிவா பசுபதி அவர்கள் ஆஸ்திரேலியா சிட்னியில் கடந்த சனிக்கிழமை (18) அன்று காலமானார்.
காலமான சிவா பசுபதி...
கடல்வளங்களை சூறையாடும் இந்திய இழுவைப்படகுகள்: கடற்படை அசமந்தப்போக்குடன் செயற்படுகிறது – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு
தற்போது இறால் தொழிலுக்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ளநிலையில், இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல்வளங்கச் சூறையாடிச் செல்வதாகத் தெரிவித்த வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரரவிகரன், இலங்கைக் கடற்படையினர் அசமந்தப்போக்குடன் செயற்படுவதனாலேயே...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – ஒருவாரத்தில் தகவல்கள் வெளியிடப்படும்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்...










