திருகோணமலையில் சோலார் திட்டத்தால் பறி போகும் வயல் நிலங்கள்..! – பா.அரியநேத்திரன்
2025,ஜனவரி,03 திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோலார் திட் டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த முத்து நகர் கிராமத்தில் பல...
வெளிநாட்டு கப்பல் வருகை அனுமதிக்கு விரைவில் புதிய நடைமுறை!
இலங்கையில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக தற்போதுள்ள நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) திருத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில்...
இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் பிரதமர் கருத்து
இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.
பிரதமர்அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில்,
'எங்கள்...
திருகோணாமலை மாவட்டத்தில் கன மழை: நீரில் மூழ்கிய தாழ் நிலப்பகுதிகள்!
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர் பிரதேசபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரு...
முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் வீடுகளின் பெறுமதி குரித்த தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூரவ வாசல்ஸதலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய...
340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் பெப்ரல் தகவல்!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம். எந்த வகையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போட முடியாது. சகல தரப்பினரதும் இணக்கத்தின்படி, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என பெப்ரல் அமைப்பின்...
துருக்கி விருந்தகத்தில் தீ- 76 பேர் உயிரிழப்பு!
துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் இயங்கிவரும் கிரான்ட் கர்த்தால் என்ற 12...
பிரதமருடன் உலக வங்கி பிரதிநிதிகள் சந்திப்பு!
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான...
சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வட கிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...
மீண்டும் ஸ்தாபிக்கப்படும் நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு
' நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும்' என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் 'அடுத்த வாரம் முதல் குறித்த...










