க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஶ்ரீநேசன் – ஒத்துழைப்பதாகவும் உறுதி
05. "புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்ற (21) உரையாற்றிய அவர், "நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று...
தேர்தலை இலக்காக கொண்டு ஒன்றிணையும் சஜித் – ரணில்
03. பொதுகூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன.
இந்த விடயம் குறித்து அந்த இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு...
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு குறித்து ஜனாதிபதி கருத்து
இலங்கையின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...
அர்ச்சுனா எம்பியை கைது செய்ய உத்தரவு
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுர போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே...
மட்டக்களப்பில் வெள்ளம்: முகாம்களில் மக்கள் தஞ்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந் துள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்...
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை!
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி...
யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் : பொ.ஐங்கரநேசன் கண்டனம்
யாழ்ப்பாண கலாசார நிலையம், 'திருவள்ளுவர் கலாசார நிலையம்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின்...
வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள...
“தையிட்டி விகாரையை சிங்கள மக்கள் பௌத்த ஆலயமாக பார்க்க கூடாது”
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள் பௌத்த ஆலயமாக பார்க்க கூடாது. சட்டவிரோத கட்டிடமாகவே பார்க்கவேண்டும் என விகாரை அமைத்ததுக்கு எதிராக போராடி வருபவர்களில் ஒருவரான சுகுமாரி என்பவர் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில்...
உலகின் கவனத்தை ஈர்த்த ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடி உத்தரவுகள்!
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும், வெளியிட்ட...










