நீரில் மூழ்கிய 150 ஏக்கர் வேளாண்மை: விவசாயிகள் கவலை

திருகோணமலை – முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட 150 ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில் இருக்கும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்கள் கையளிப்பு

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று திங்கட்கிழமை (20) மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து...

‘நான் மகிந்த ராஜபக்ச’ என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்!

'நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்' எனத்தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,   தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாகவும்  ஜனாதிபதி  இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு...

சீரற்ற வானிலை: 13 மாவட்டங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்களின் விளைவாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்...

முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி? (பகுதி 1)-...

தூய இலட்சியங்களினாலும், தர்ம போத னைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும்.  ஆனாலும் கூட, யானையைக் கூறு போட்டுச்...

தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு...

ஊழல் தொடா்பான வழக்குகளை வழசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் – மனோ கணேசன் வலியுறுத்தல்

மிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மனோ கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில்...

நகைக்கடை கொள்ளை: இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது...

காவல்துறையின் தடுப்பில் இருந்த குடும்பஸ்தர் மரணம் – உடற்கூற்றுப் பரிசோதனைக்கு நீதிவான் உத்தரவு

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை, முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை பதில் நீதிவான் விஜயராணி உருத்திரேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதான...