ரோகிங்கியாக்களை வெளியேற்ற வேண்டாம் என்று போராடியவரிடம் 5 மணி நேரம் விசாரணை – கொழும்புக்கு அழைத்து குடைந்த காவல்துறை
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், “ரோகிங்கியாக்களை இலங்கைக்கு வர...
இராணுவ முகாமிலிருந்து பாதாளக் குழுவின் வசம் சென்ற 73 துப்பாக்கிகளில் 38 மீட்பு – ஜனாதிபதி அநுரகுமார பரபரப்பு...
"இராணுவ முகாம்களில் உள்ள சில ஆயுதங்கள் பாதாளக் குழுக்களின் வசம் சென்றுள்ளன. இந்த குழுக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களும், இராணுவத்துக்குள் வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
பாதாளக் குழுக்களின் செயல்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்"...
உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமை: நாமல் ராஜபக்ஷ
இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும்...
யாழில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம்: கவலை தரும் செயல் என அமைச்சர் சந்திரசேகரன் கருத்து
யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி...
முல்லைத்தீவில் கனேடிய முதலீட்டுடன் அவலோன் ரிசோட் என்ற பெயரில் கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதி ஆரம்பம்!
கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அவலோன் ரிசோட் (Avalon Resort) அதன் முதற்கட்டமாக இன்று 12...
களுத்துறை-கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்!
களுத்துறை,மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள மூங்கில் புதருக்கு அருகில் மீன்பிடி வலையை வீசிய போது வலையிலிருந்து மனித...
சீரற்ற வானிலையால் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிப்பு!
திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நாட்டின் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று...
அனுரகுமாரவின் இந்திய சீன விஜயங்கள் குறித்து முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை
ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள புவிசார் அரசியல் முரண்பாடுகளின் முன்பாக அரசாங்கம் எடுக்கவிருக்கும் நிலைப்பாடுகள் மிகவும் பாராதூரமானவையாகும்என முன்னிலை சோசலிஷ கட்சியின்மத்திய குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது
அந்த அறிக்கையில் மேலும்...
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள் பாதிப்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகள் வெள்ள அனர்த்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி கமக்காரஅமைப்புக்களின் அழைப்பையேற்று குறித்தவிவசாய நிலங்களை நாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் நேரில் சென்று...
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்...










