முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 323 | இலக்கு இதழ் 323 ஜனவரி 25, 2025
Ilakku Weekly ePaper 323 | இலக்கு இதழ் 323 ஜனவரி 25, 2025
Ilakku Weekly ePaper 323 | இலக்கு இதழ் 323 ஜனவரி 25, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு உள்ளாகட்டும் – ஆசிரியர் தலையங்கம்
- இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை அல்லது வர்க்கப் பிரச்சினை தீர்ந்தாலே, இனப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா? (பகுதி 1 இன் தொடர்ச்சி) மு.திருநாவுக்கரசு
- தொடர்ந்தும் தமிழர் வரலாறுகள் மறைக்கப்படுமா? – வல்வை ந. அனந்தராஜ்
- சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன்
- கிழக்கின் விவசாயம்: விவசாயிகள் கலக்கம் பா.அரியநேத்திரன்
- தொடரும் மழை: பாதிப்படையும் கிழக்கின் விவசாயம்! – ஹஸ்பர் ஏ ஹலீம்
- மீறப்படும் உரிமைகள் – துரைசாமி நடராஜா
- முத்துக்குமாரின் தியாகம்: தமிழ் இளைஞர்களுக்கான பாடம் – ஜோஸ்
- ட்ரம்பின் மீள்வருகை உலகில் அமைதியை கொண்டு வருமா? வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்