மரணங்களுக்கான காரணத்தையே கோருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு
"எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும்" என்று...
PSTA மற்றும் OCB சட்டமூலங்களுக்கு தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு
பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செயலாளர் எம்.ஏ....
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கைது!
நாட்டின் கரையோரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி...
செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, இன்று (17) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
ஏ-9 வீதியிலுள்ள அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, செம்மணிப்...
அதிகரிக்கும் வீதி விபத்து: இதுவரையில் 2400 பேர் பலி
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
அதன் இணைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார குறிப்பிடுகையில், நவம்பர்...
அபிவிருத்தியில் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு : மட்டு. நகரான்
இலங்கையின் பௌத்த கட்டமைப்புகளும் சிங்கள அரசுகளின் கட்டமைப்புகளும் தொடர்ச்சியாக வடகிழக்கு தமிழ் மக்களை புறக்கணித்த நிலைமையே இருந்து வருகின்றது. காலத்திற்குக் காலம் ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் தங்களை நல்லவர்கள் போல் தமிழ் மக்களிடம் வேடங்களை...
அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஏவுகணைகளை வீசி பள்ளிக் குழந்தைகள் 168 பேரைக் கொன்ற அமெரிக்க கடற்படை அதிகாரிகளை சும்மா விடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக...
பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலங்களுக்கு எதிராக போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பது தொடர்பான சட்டமூலம், மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டமூலம் ஆகியவற்றை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார மற்றும் சமூகச் சூழலில்...
இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்காவின் FBI குழு!
இணையவழி மோசடிகளைத் தடுத்து, நாடுகடந்த குற்றப்பின்னணி வலைப்பின்னல்களை அழிப்பதற்காக இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் FBI அமைப்பின் சிறப்பு விசாரணைக் குழுவொன்று எதிர்வரும்...
வரவு செலவு, திட்டம் ஊட்டச்சத்து சவால்களுக்கு போதிய தீர்வு வழங்க தவறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!
மக்கள் அதிகளவில் அரிசியை உட்கொள்வதாகவும், தமக்குக் கூடுதல் புரதச்சத்துத் தேவைப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...










