யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பம் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரின் பெயர் குறிப்பிட்டு, நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்ய கோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 20ஆம்...

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு இரத்ததான முகாம் பருத்தித்துறையில் முன்னெடுப்பு!

பருத்தித்துறை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள கடும் குருதித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ஹாட்லியின் மைந்தர்களின் நினைவு இரத்ததான முகாம் நேற்று முன் தினம் (17) பருத்தித்துறையிக் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி - இன்பர்சிட்டி...

அனோஜனை இலங்கைக்கு அழைத்து வர தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு

சவுதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரச தகவல்...

அடுத்த மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என எச்சரிக்கை!

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன்...

ஆங்கில மொழியை கற்பிப்பதற்காக இலங்கை வந்துள்ள அமெரிக்க தன்னார்வத் தொண்டர்கள்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு...

தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தல்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கல்லிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும், வயல்காணிகளையும் உடனடியாக விடுவிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணி சுவரில் கட்டப்பட்டிருந்த பதாகை சேதமாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணி சுவரில் கட்டப்பட்டிருந்த பதாகை நேற்று (17) காலை இனந்தெரியாத நபர்களால் கிழித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்,...

மீள்குடியேற்றத்துக்கும் காணிகள் விடுவிக்கப்படுவதில்லை :பாராளுமன்றில் கருத்து

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

குற்றப்புலனாய்வு பிரிவின் தலையீட்டை அடுத்தே செம்மணி விசாரணை திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கிற்குள் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உள்நுழைந்ததன் பிறகு ராஜ்சோமதேவவின் இடைக்கால அறிக்கை திசை திருப்பப்பட்டதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில்...

ஹாட்லியின் மைந்தர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஹாட்லியின் மைந்தர்களது 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் நேற்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டுள்ளது. கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி...