சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாட்டை நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பாக்கி சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் இன அழிப்பு நோக்கத்துடன் செயற்பட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார்...

நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (19)...

தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் சுதந்திரம் பறிக்கப்படுவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் சுதந்திரம் மறுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். "கார்த்திகை மாதம் என்பதால்...

ஈழத்தின் முக்கிய கவிஞரான சேரன் உருத்திரமூர்த்தி காலமானார்

ஈழத்தின் முக்கிய கவிஞரும், நவீன கவிதையின் முதல்வரான மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனுமான சேரன் உருத்திரமூர்த்தி கனடாவில் காலமானார். யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த இவர், 1972ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை வெளியிட்டார். எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக...

செம்மணி வழக்கில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான உத்தரவு!

செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதவான் எஸ்.லெனின்குமார் முக்கிய...

கொலை குற்றச்சாட்டில் EPDPயின் எட்டு உறுப்பினர்களுக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் பங்களாதேஷிற்க்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை...

செம்மணி மனித புதைகுழி விவகாரம்: விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள், ஆவணங்களை வழங்கத் தயார்: அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ செம்மணி மனிதப்புதைகுழியை அடையாளம் காண்பித்த வேளையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தானும் அங்கு இருந்ததாகவும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி...

ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

2028-2032 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பிரதிநிதிகள் குழுவிற்கும்,...

காத்திருப்புக்கள் முடிந்தது – மீண்டும் போர்க்களமாகுமா பாரசீக வளைகுடா? : வேல்ஸில் இருந்து அருஸ்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் இந்தியாவு க்கு உடனடி மற்றும் உறுதியான பலன்களைத் தராவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் இந்தியாவின் நலன்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அமெரிக்க வாக்காளர்கள் செனட் மற்றும்...