எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை...
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது: ட்ரம்ப்
திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக...
அரசாங்கம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
எதிர்க்கட்சியில் இருந்தபோது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராகக் கூச்சலிட்டவர்கள், இன்று அந்த நாடுகளுக்குப் பயந்து ஒவ்வொரு தீர்மானங்களையும் எடுக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாட்டின் கௌரவத்தை இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் அடகு வைத்துள்ளதாக...
தமிழின படுகொலையாளிகள் மனிதாபிமானிகளாக மாறியுள்ளதாக ரவிகரன் சாடல்
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 104 பேர் பலி: ஈரான் அறிவிப்பு
ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து...
பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்…
பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மணிலாவில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி...
ஈரானிய கடற்படையினருக்கு 30 நாள் சலுகை வீசா…
இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கு, 30 நாள் சலுகை நுழைவீசா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.ஆர்.ஐ.எஸ்.டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும்,...
கொழும்பில் மனிதக் கடத்தல் தடுப்பு விசேட பயிற்சி
அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸாரினால் (AFP) ஏற்பாடு செய்யப்பட்ட "மனிதக் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் புலனாய்வு" (People Smuggling and Human Trafficking Investigations) தொடர்பான சிறப்பு பயிற்சிப் பட்டறை இன்று (09)...
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்!
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பஹ்ரைனில் தான் அதிக அளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர்.
பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர்...
ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது.
இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித்...










