முதன்முறையாக பிரெய்லி முறையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் வெளியிடப்படவுள்ளது…
இலங்கையில் முதன்முறையாக 1998 ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக்கொள்கை ஆகியவை பிரெய்லி எழுத்துரு முறையில் வெளியிடப்படவுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார...
அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக பாராளுமன்றில் ஊழல் குற்றச்சாட்டு
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா பாராளுமன்றில் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கே.டி.லால்...
வெடுக்குநாறிமலை ஆலயப் பூசகரும் முன்னாள் தலைவரும் பிணையில் விடுவிப்பு
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
திருகோணமலை பிரதான நீதவானிடம் தேரர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது...
“இனி யார் ஐயா எமக்கு முன்னிற்கப் போகின்றார்கள்?”
கண்ணீர்க் கடலில்
வல்வெட்டித்துறை
ஆயிரக்கணக்கான மக்களின் கதறலுக்கு
மத்தியில் விடைபெற்றார் சிவாஜிலிங்கம்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்...
சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் பொதுமக்களின்...
சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்!
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
'காவன்திஸ்ஸ' யானை மரணமடைந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும்...
லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய காரணங்களைக் கோரி விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இது குறித்த விளக்கங்களைச்...
இலங்கையர்களை இலக்கு வைத்து ஆட்கடத்தல்!
இலங்கைக் குடிமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகம் (NIA) அவரைக் கைது...
பல்வேறு அரச துறை தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல்...
வவுனியா: மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது…!
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் கடந்த 14 இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டி வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக...










