அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக தமிழர் தாயகத்தில் போராட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு!
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெகுவிரைவில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு...
வடக்கு மாகாண சபையின் கீழுள்ள 4 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
வடக்கில் மாகாணசபை ஊடாக நிர்வகிக்கப்படும் 4 வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டிணைந்து எதிர்ப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி,...
2027ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம்: இலக்கங்கள் நிறைந்த கவர்ச்சியான ஆவணம் : விதுரன்
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் என்பது வெறுமனே எண்களின் தொகுப்பல்ல. மாறாக,சர்வதேச நிதியத்தின் கடுமையான நிபந்த னைகள், பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை, மற்றும் கடந்த காலத் தவறுகளிலிருந்து மீண்டெழ முயலும் நாட்டின் பொரு...
தொடரும் வலி.வடக்கு மக்களின் நில மீட்பு போராட்டம்!
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் (15) ஞாயிற்றுக்கிழமை 22ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது...
ஜெர்மனி அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடும்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆயுத மேந்திய நபர்கள் ஒரு கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 200-க்கும் மேற் பட்டோரைக் கொல்வதற்கு முன்பு விடுக் கப்பட்ட எச்சரிக்கைகளின் பேரில், தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய...
சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினருக்கு அரச மற்றும் எதிர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும்...
ஈரான் மீதான போர் வியூகம் குறித்து ட்ரம்பின் நிர்வாகத்தில் கருத்து வேறுபாடுகள்
ஈரான் மீதான போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பிளவுபட்டுள்ளதாகத் தெரிகிறது. வாஷிங்டன் மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பதா அல்லது இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதா...
தமிழ்த் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலைச் சுடர் அணைந்தது! – சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு...
"தமிழ்த் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலைச் சுடர் அணைந்தது! அடக்குமுறைகளை உரமாக்கி விடுதலை அரசியலை விழுதெறிந்தோங்கச் செய்த வீரனே நிம்மதியாக உறங்குங்கள்!!"
- இவ்வாறு தமிழ்த் தேசியச் சிரேஷ்ட அரசியல்வாதி...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69) நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை...
யாழ். மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உலக...








