அநுராதபுரத்தில் உள்ள தமிழ் பாடசாலை அமைந்த காணியை பாதுகாக்க போராட்டம்!
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த பாடசாலையில் பழைய மாணவர்கள்...
சிவனொளிபாத மலையில் மண்சரிவு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத...
“ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது” – ட்ரம்ப் தகவல்
ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று...
இலங்கையில் 24 சூதாட்ட இணையதளங்கள் தடை!
டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கையில் உரிமங்களைப் பெறாமல் சட்டவிரோதமாக இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய சேவைகளை இயக்கி வரும் 24 இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக நிறுத்திவைக்க...
மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு இந்தியா கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு...
செம்மணி புதைகுழி: மேலும் 8 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான 05ஆம் திகதி புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்...
சிறு கடனாளிகளுக்கு மாத்திரம் கடுமையான சட்டம் : சாணக்கியன் சாடல்
இலங்கையில் சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டம் பின்பற்றப்படுவதாகவும் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் (05) பாராளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை அவர்...
குட்டிமணி, தங்கத்துரையின் சிலையை வைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினரால்...
தமிழ்த் தேசிய பேரவையினர் இந்தியாவுக்கு கடிதம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் இன்று (05) சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்...
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை- முக்கிய கடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்து…
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (5) காலை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கையை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம்...










