யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து பணியாளர்
யாழ்ப்பாணத்திலுள்ள மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு சிறிலங்காவிலிருந்து 9 சிங்கள இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ உதவியாளர்கள் மூவரும், சாரதிகள் ஆறுபேரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.
மகிந்த பிரதமராக இருந்த போது...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி, வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், மட்டக்களப்பு - காந்திபூங்காவில், இன்று 13/07/2019 கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள்...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது – தயாசிறீ
சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற...
“சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்!, கூட்டமைப்பின் தந்திரோபாயம் வெற்றி” அத்தனையும் வெறும் புனைவு என்கிறார் ஹரிஸ எம்பி
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாமலிருக்கும் போது நிரந்தர கணக்காளரை நியமித்ததாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது போன்று அம்பாறை...
இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.
இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ்...
தமிழர்களின் நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளைப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் சொந்த நிலங்களில் 27.5 ஏக்கர் காணிகளை பொது மக்களுக்கு மீள வழங்கும் நிகழ்வு நேற்று (12) அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் ஆளுநர் சுரேன் ராகவன்...
கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
அமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD – 11 விமானம் நேற்று (12) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்தது. அமெரிக்கத் தயாரிப்பான...
சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் – இந்தியா கடுமையான எதிர்ப்பு
அமெரிக்காவுக்கும் - சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒப்பந்தத்தை இந்தியா விரும்பவில்லை எனவும், அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும்...
ரணில் அரசு ஒரு பேயாக இருந்தாலும் ஆதரிப்போம் – சரவணபவன்
தற்போதைய ரணில் அரசை நாம் நம்பமுடியாது, அது ஒரு பேய் அரசாக இருக்கலாம், ஆனால் தெரிந்த பேய் தெரியாத ஒன்றை விட நல்லது என நாம் கருதுகின்றோம் என தமிழ் மக்களின் ஆணைக்கு...
ஈழ அகதிகளுக்கு குடியுரிமை – திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றில் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலங்களவை கூட்டத்தின் போது, திரிணமூல் உறுப்பினர் அகமது ஹாசன் பேசும் போது, பாகிஸ்தான், இலங்கை,...










