‘எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்’ : போராட்டத்துக்கு அழைப்பு
'எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்' என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், நாளை (07) ...
வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் குறித்து அமைச்சர் இ.சந்திரசேகர் பெருமிதம்!
தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு 'கலாசாலையாக' மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா...
கேப்பாபுலவில் 45வது நாளாக தொடரும் போராட்டம்!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) வியாழக்கிழமை...
ஊழல் தடுப்பு சட்டமூலத்தில் மீண்டும் திருத்தம் : பிமல் ரத்நாயக்க
மக்கள் பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனையோரின் சொத்துகள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று...
அநுராதபுரத்தில் உள்ள தமிழ் பாடசாலை அமைந்த காணியை பாதுகாக்க போராட்டம்!
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த பாடசாலையில் பழைய மாணவர்கள்...
சிவனொளிபாத மலையில் மண்சரிவு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத...
“ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது” – ட்ரம்ப் தகவல்
ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று...
இலங்கையில் 24 சூதாட்ட இணையதளங்கள் தடை!
டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கையில் உரிமங்களைப் பெறாமல் சட்டவிரோதமாக இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய சேவைகளை இயக்கி வரும் 24 இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக நிறுத்திவைக்க...
மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு இந்தியா கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு...
செம்மணி புதைகுழி: மேலும் 8 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான 05ஆம் திகதி புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்...










