இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை- முக்கிய கடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்து…
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (5) காலை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கையை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம்...
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் !
நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று (05) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர...
செம்மணி என்புத் தொகுதிகள் ஆய்வு விவகாரம் : பாராளுமன்றில் ரவிகரன் எம்.பி. கோரிக்கை
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின்...
வெளிவிவகார அமைச்சர்-இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது கொழும்பு விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும் முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டு...
அகில விராஜ் காரியவசம் கைது
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கிய இந்திய கப்பல்?
இந்திய கொடி தாங்கிய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதில் கப்பல் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.
எம்.எஸ்.வி ஃபேஸ் நூர்-ஏ-ஒலியா என்ற கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களால் இந்திய வெளியுறவுச் செயலாளர் வரவேற்பளித்து ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இந்த...
பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதி அஞ்சலி
கடந்த 2023, நவம்பர் 22-ம் திகதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச்...
வட மக்களின் காணி போராட்டத்தின் நியாயத்தை தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – சம உரிமை இயக்கம்!
வட பகுதி மக்களின் காணி போராட்டம் எத்துணை நியாயமானது என்பதை தெற்கு மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற...
நீதித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ!
நாட்டில் நீதித்துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நீண்ட காலமாக முன்மொழியப்பட்டு வந்த நிலையில் புதிய சீர்திருத்தங்களை மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை...









