இலங்கைக்கு வருகைதந்துள்ள வர்த்தகப் பிரதிநிதியுடன் அமெரிக்கத்தூதுவர் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க முதன்மை வர்த்தகப் பிரதிநிதி கரி அருணுடன் 'தித்வா' சூறாவளியின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும் மீட்சிப்பணிகளில் அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய வகிபாகம் மற்றும் அவை ஆற்றிவரும் பணிகள் தொடர்பில்...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழர் ஒருவர் விமான நிலையத்தில் கைது

கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பிரான்ஸ் போலி கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு ஓமான் ஊடாக ஜெர்மனி நோக்கி பயணிக்க முயன்ற...

இந்தியாவை எதிர்க்கவில்லை : வடக்கு மீனவர்கள் விளக்கம்

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கின்றார்களே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கு இடைச் இடம்பெற்ற...

மண்டைதீவு புதைகுழி வழக்கில் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு

மண்டைதீவு புதைகுழி தொடர்பில் விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது, தட்டச்சு பிரதியாக வழங்குமாறு காவல்துறையினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட...

இலங்கைக்கு மேலதிக உதவியை அறிவித்தது உலக வங்கி!

'டித்வா' சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பாரிய அழிவுகளுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதுடன், நாட்டின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அவசரகால நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. உலக...

‘தமிழர்களை கொல்ல வேண்டும்’ என்று கூறிய தேரரை கைது செய்ய தொடரும் விசாரணைகள்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி  காவல்...

கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பினர் தமிழகத்துக்கு பயணம்…

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று(16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் உருமாற்றச்...

கன மழை குறித்து எச்சரிக்கை…

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

இந்திய தூதரகத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம் :கடற்தொழில் அமைச்சர் மீது சபா சபா குகதாஸ் குற்றச்சாட்டு

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற...