”ராஜீவ் காந்தி கொலை இந்தியாவிற்கு எதிரான குற்றம் அல்ல” என்று வாதாடிய வழக்கறிஞர் காலமானார்

மூத்த வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக் குறைவால் இன்று (08.09) காலமானார். இந்தியாவில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வரும் போதும் ...

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தியப் பிரதமர் மோடி கையிலேயே உள்ளது – சீ.யோகேஸ்வரன்

இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார். கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இவர், இலங்கையில் இருந்து வந்த...

சம்மாந்துறையில் காட்டு யானைகள் தாக்குதல்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஒடங்கா-2 பகுதியில்  தனியான் காட்டு யானை ஒன்று   பொதுமக்கள்  வசிக்கும் பகுதிகளில் அதிகாலை  திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது. அதிகாலை இவ்வாறு   உள்நுழைந்த பெரிய தனியான் யானை   அங்குள்ள  வீடுகளின் சுவர்களை...

மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று...

ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் – ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்

யாழ். மாநகரசபை மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07.09) நாட்டி வைத்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் யாழ். மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற...

சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை

சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம். 978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும்....

புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது – பரணி கிருஸ்ணரஜனி

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாதாம் – மஹிந்த

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்...

கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி ...

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்) 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும்...

யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்தே 260 பேரின் உயிர்களை பலியெடுத்தது

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் முஸ்லீம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 260 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா...