நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால் மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான்,கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் பச்சிளம் குழந்தைகள்ääஆங்கவீனம் அடைந்தவர்கள் எனஇதில் 5 கைக்குழந்தைகள், 42...

உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந. மாலதி

ஐ-அமெரிக்காவின் வழங்களும் திறமைகளும் அதற்கு தேவைப்படும் போதெல்லாம் உலகை ஏமாற்றுவதில் எத்துணை திறமையாக இயங்குகின்றன என்பதை அதன் 1974 திட்டம் ஒன்றினூடாக புரிந்து கொள்ளலாம். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் தலைவராக பணியாற்றிய டேவ்...

தமிழர் பகுதிகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று...

சம்மாந்துறையில் மீண்டும் காட்டு யானை தாக்குல் முன்னர் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஒடங்கா-2 பகுதியில்  தனியான் காட்டு யானை ஒன்று   பொதுமக்கள்  வசிக்கும் பகுதிகளில் அதிகாலை  திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது. அதிகாலை இவ்வாறு   உள்நுழைந்த பெரிய தனியான் யானை  ...

இன்று ஐ நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பம் ; இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்படலாம்

உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம்  எனவும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில்...

விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் – 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

மெக்ஸிக்கோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துப்போன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது,...

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் – JVP

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது....

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்? – பிபிசி

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும்...

சி.ஐ.டி விசாரணையில் கோத்தாபய

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது  ஹம்பாந்தோட்டை - மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம்...

ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதில் சுமந்திரனும், சுரேனும் தீவிரம்

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சிறீலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை சிறீலங்காவின் அரச தலைவர் வேட்பாளராக நிறுத்துவதுடன் அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...