ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்
தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்றநீதிபதிகளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறுநீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின்மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில்இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர்மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம்...
பிரபாகரன் இருந்திருந்தால் இப்படிச் செய்ய தைரியம் வந்திருக்குமா ? – சார்ள்ஸ் எம்.பி.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது, சிங்களக் காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல் பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் நிலை...
ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது – பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்
1983ஆம் ஆண்டு கலவரத்தில் 471 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் உள்ளன. ஆனால், அதனைவிட இறப்புகள் அதிகமாகும். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். அத்துடன், பல தமிழ்...
அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இந்தியாவிடம் கையேந்துவது வெட்கக்கேடானது – பிரபா
ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவாடிவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்கு முன்நின்றுவிட்டு இன்று இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அறிக்கைவிடுவது கேவலமான விடயமாகும் என ஜனநாயக...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்குதல்கல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது – ஷானி அபேசேகர
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்குதல்களை நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் புலனாய்வு தகவல்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டுள்ளன.
தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டுதாரியொருவர் 2, 3 தடவைகள் குண்டை வெடிக்க வைப்பதற்காக முயற்சிப்பது...
சிங்கள அரசின் ஆளுநர் மூலம் ஐ.நா அதிகாரிக்கு தமிழர்களின் பிரச்சனைகளை மறைக்க முயற்சி
சிறிலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா. சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ற் நயாலெட்சோசிவூல் ஆளுநர் சுரேன் ராகவனை கொழும்பில் சந்தித்தார்.
வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் மாகாணத்தின் அபிவிருத்தி, பொது மக்களின்...
கீரிமலை தீர்த்தக்கேணியின் இன்றைய நிலை
யாழ். கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ஒரு இடமாகும். அந்த வகையில், கீரிமலைக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள்,நகுலேஸ்வர் கோயில், அங்குள்ள விலங்குகள் பராமரிப்பு...
நாவற்குழியில் பௌத்த விகாரை திறப்பு திருவாசக அரண்மனை உடைப்பு – தொடரும் இன அழிப்பு
நாவற்குழி பௌத்த விகாரைக்கு அண்மையிலுள்ள பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதியான ஐம்பொன் விநாயகர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று (24.07)...
சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஜேர்மனியில் தண்டனை- தமிழருக்கு மட்டும் தான் இந்த நீதியா?
சிறீலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பில் ஜேர்மன் அரசு மேற்கொண்ட விசாரணைகளில் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜி. நவநீதன் என்ற ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக தாம்...
ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை சந்திக்க நீதித்துறையினருக்கு தடை
சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளரை, தலைமை நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐ.நா. சிறப்பு...










