மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்
குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பம் என்பனவும், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.
இலங்கையில்...
‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and...
ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான்...
பிரபாகரனின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள் – டக்ளஸ்
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது. பெட்டிப்பாம்பாக நீங்கள் அடங்கியிருப்பீர்கள்.தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை தாரை வார் த்துக்கொடுத்து பணப்பெட்டிகளை மட்டும் பரிமாறும்...
சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன
இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொண்டது.
இதுவரை தாய்லாந்து ஐரோப்பிய êனியன் நாடுகள் உட்பட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பின்னர் விமான நிலையத்தில்...
இரு அமைச்சுக்களில் மாற்றம்
அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார, அமைச்சர் பீ.ஹரிஸன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில்,...
யாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வேண்டுமென்று யாழ். ஊடக மையத்தில் இன்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப்போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் போது, யாழ். மாவட்டச்...
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனுகையளிப்பு
கடந்த 20 ம் நாள் பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம் பொன்ராசாபுவலோஜன் பிரேம்குமார்சந்திரகுமார் அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப் பட்டது....
10 கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
பொதுஜன பெரமுன, 10 அரசியல்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்துகைச்சாத்திடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயல்பட்ட அரசியல் கட்சிகளும்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதஅரசியல் கட்சிகளுமே இவ்வாறுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்கைச்சாத்திட்டு உள்ளன.
மௌபிம ஜனதா கட்சி, இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர்ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய,ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்காமகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சிஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள, மனோ கணேசன், காமினி ஜயவிக்கிரம, இந்தியா பயணம்
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் நெருங்கும்போது சம்பந்தருக்கு தோன்றியுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை
சர்வதேசநாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்...










